அச்சு அசலாக நயன்தாராவை போலவே காட்சியளிக்கும் அனிகா – குழப்பத்தில் ரசிகர்கள்!!

0
nayanthara and anikha
nayanthara and anikha

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இரண்டு படங்களில் அவருக்கு மகளாக நடித்தவர் தான் அனிகா. சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் அனிகா, போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அதில் அச்சு அசலாக நயன்தாராவை போலவே காட்சியளிக்கிறார்.

நயன்தாரா

தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா. கேரளாவை பிறப்பிடமாக கொண்ட இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகருடனும் நடித்தவர். மேலும் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். நயன்தாரா தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ajith and anika
ajith and anika

சமீப காலத்தில் முன்னணி நடிகைகளை போலவே தனது முகத்தை மேக்கப் மூலம் வடிவமைத்து சமூக வலைத்தளத்தில் பதிவிடுவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் தமிழில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமான அனிகா அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.

அதன்பிறகு விசுவாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவிற்கு மகளாக நடித்தார். இவர் தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் பார்க்க ஆச்சு அசலாக நயன்தாராவை போலவே காட்சியளிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here