அமிதாப்புடன் தல அஜித்தின் மகள் – வைரல் புகைப்படம் !!!

0

என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அஜித்தின் மகளாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் அனிக்கா. தற்போது அனிக்கா மற்றும் அமிதாப் பட்சனும் விமானத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வைரலாகும் அஜித்தின் மகள்:

என்னை அறிந்தால் திரைப்படத்தில் தல அஜித் அவர்களின் மகளாக நடித்து பிரபலமான குழந்தை நட்சத்திரம் அனிக்கா தற்போது பல படங்கள் நடித்து வருகிறார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து விசுவாசம் திரைப்படத்திலும் தல அஜித் மற்றும் நயன்தாரா அவர்களின் மகளாக நடிப்பதை தாண்டி வாழ்ந்தார் என கூறுவது மிகையாகாது. இவ்வாறு தனது நடிப்பு திறமையால் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறார் அனிக்கா .

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

திரைப்படங்களில் நடிப்பது மட்டும் அல்லாமல் இன்ஸ்டாகிராமில் ரொம்ப ஆக்டிவா இருப்பாங்க இவங்க. நிறைய போட்டோஸ் மற்றும் வீடீயோஸ் அப்லோட்  செய்து வருகிறார். தற்போது இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இவரது இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு கமெண்ட் செய்து வைரல் ஆக்கி வருகிறார்கள். நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகி பிஸி ஆக இருக்கிறார் அனிக்கா.தற்போது கொரோனா தாக்கத்தினால் திரைப்பட படப்பிடிப்புகள் ஏதும் நடைபெறாத நிலையில் அமிதாப்பச்சனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷூட்டிங் மிஸ் செய்வதாக கூறியுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here