ஐயோ.., பார்வையாலே கொல்லாதீங்க அனிகா.., கிறங்கடித்து தவிக்கும் இணையவாசிகள்!!

0
ஐயோ.., பார்வையாலே கொல்லாதீங்க அனிகா.., கிறங்கடித்து தவிக்கும் இணையவாசிகள்!!
ஐயோ.., பார்வையாலே கொல்லாதீங்க அனிகா.., கிறங்கடித்து தவிக்கும் இணையவாசிகள்!!

பிரபல நடிகையான அனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய அனிகா இப்போது மலையாளத்தில் ஓ மை டார்லிங் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் சினிமா துறையில் கால் பதித்த கொஞ்ச நாட்களிலே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தினம் தினம் சோசியல் மீடியாவில் போட்டோஸ்களை அள்ளி வீசி வருகிறார். அந்த புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டுவதை பார்த்து ரசிகர்கள் அவருக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், இப்போது கூட அழகான உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த இளசுகள் சொக்கி தவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த போட்டோவிற்கு எக்கச்சக்க கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here