சோட்டா மும்பை என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தெரிய வந்தவர் அனிகா. பின்னர் Four Friends, Race, 5 சுந்தரிகள் போன்ற படங்களில் நடித்து பேமஸ் ஆனார்.
அதை தொடர்ந்து தமிழில் என்னை அறிந்தால், நானும் ரவுடிதான், மிருதன் போன்ற படங்களில் நடித்தார். இவரை குழந்தையாக சினிமாவில் பார்த்து ரசித்தவர்கள் இவரை சமூகவலைத்தளத்தில் பார்த்தால் அதிர்ச்சி தான் மிஞ்சும்.
ஏனென்றால் தற்போது ஹீரோயின் ரோலுக்கு என்ட்ரி கொடுக்கும் அளவுக்கு நன்கு வளர்ந்துள்ளார் அனிகா. மேலும் கிளாமரிலும் சிக்ஸர் அடித்து வருகிறார். தற்போது தொடை தெரிய படுத்து தன் ஹாட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்