பெண் குழந்தைக்கு தாயான டென்னிஸ் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர்…, குவியும் வாழ்த்துக்கள்….,

0
பெண் குழந்தைக்கு தாயான டென்னிஸ் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர்..., குவியும் வாழ்த்துக்கள்....,
பெண் குழந்தைக்கு தாயான டென்னிஸ் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர்..., குவியும் வாழ்த்துக்கள்....,

பிரபல டென்னிஸ் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவர் சமூக ஊடகங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏஞ்சலிக் கெர்பர்

ஜெர்மனியை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர். டென்னிஸ் விளையாட்டில் பல சாதனைகளை புரிந்த ஏஞ்சலிக் கெர்பர் இதுவரை 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதற்கிடையில், 35 வயதான பிராங்கோ பியான்கோ என்பவரை காதலித்து வந்த ஏஞ்சலிக் கெர்பர் சமீபத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் அமெரிக்க ஓப்பன் தொடரில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

IPL 2023 இல் களமிறங்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர்…,இனி அதிரடி தான்…,

இந்த நிலையில் டென்னிஸ் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பருக்கு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதியன்று ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவர் சமூக ஊடகங்கள் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும், கூடிய விரைவில் அவர் ஆடுகளத்திற்கு திரும்புவதாகவும், அப்படி வரும் போது அதே வலிமையுடன் இருக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here