இனி அனைத்து ஆண்ட்ராய்டு போன்களுக்கும் ஒரே சார்ஜர் – மகிழ்ச்சியில் பயனர்கள்!!

0

இனி அனைத்து வகையான ஆண்ட்ராய்டு போன்கள், டேப்லெட்கள் மற்றும் ஹெட்போன்கள் உள்ளிட்ட அனைத்து சாதனங்களுக்கும் பயன்படக்கூடிய ஒரே வகையான சார்ஜர்களை அறிமுகம் செய்ய ஐரோப்பிய கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

முக்கிய பரிந்துரை:

இது வரை நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போன், கேமரா மற்றும் ஹெட்போன் போன்றவைகளுக்கு வெவ்வேறு விதமான சார்ஜர்களே பயன்பாட்டில் உள்ளன.  இது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த சிரமத்தை உருவாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இது சார்ந்த பிரச்சனைகளை சரி செய்வதற்காக அனைத்து சாதனங்களுக்கும் பயன்படக்கூடிய ஒரே வகையான சார்ஜர்களை அறிமுகம் செய்யுமாறு ஐரோப்பிய கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.  ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ள கமிஷன், பல ஆண்டுகளாக முக்கிய நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், தற்போது இது குறித்த புரிதலுக்கு பல நிறுவனங்கள் வந்து விட்டதாக கமிஷன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here