நீங்க கடைசியா இத எப்போ செஞ்சீங்க – ரசிகர்களிடம் எக்குத்தப்பான கேள்வி கேட்ட ஆண்ட்ரியா!!

0
பிசாசு 2வுக்காக நிர்வாணமாக நடித்த ஆண்ட்ரியா - சீனை அசால்டாக  தூக்கியெறிந்த இயக்குனர் மிஷ்கின்!!

கோலிவுட்டில் முன்னணி பாடகி என்ற அங்கீகாரத்தை பெற்ற பிறகு சினிமாவிலும் களமிறங்கி கலக்கி வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் முதலில் கண்ட நாள் முதல் என்ற படத்தில் தான் நடித்து இருப்பார். பின்னர் இவருக்கு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

அப்படத்தில் ஆரம்பித்த இவரின் பயணம் தற்போது வரை நிண்டுகொண்டுதான் உள்ளது. தற்போது மாளிகை, கா, No entry, வட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவிற்கு பிரேக் விட்டு வந்தாலும் இவரின் மவுசு மட்டும் குறையவில்லை.

அடிக்கடி இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருப்பவர் ஆண்ட்ரியா. தற்போது தன் இன்ஸ்டா பக்கத்தில் சோடாவை குடித்துக்கொண்டே புகைப்படம் வெளியிட்டு நீங்கள் எப்போது இவ்வாறு செய்தீர்கள் என ரசிகர்களிடம் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு இவர் ரசிகர்கள் பலரும் கிண்டல் கலந்த கமெண்டுகளை அளித்த வண்ணம் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here