ஆண்ட்ரியாவிற்கும் இவர்களுக்கும் இப்படி பட்ட உறவா?? முத்தம் கொடுத்து புகைப்படத்தை அம்பலடுத்திய நாயகி!!

0

தமிழ் திரையுலகின் பாடகியும், பிரபல நடிகையுமான ஆண்ட்ரியா கவர்ச்சி புயல் என்று நாம் அனைவருக்குமே தெரியும். இந்நிலையில் தற்போது தன் செல்லக்குட்டி உடன் இணைந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆண்ட்ரியா

இசையின் மீது உள்ள ஆர்வத்தால் ஒரு பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆண்ட்ரியா. பின்னர் இவருக்கு நடிப்பின் மீது ஏற்பட்ட காதலால் வெள்ளித்திரையில் நாயகியாக களமிறங்கினார். இவர் முதலில் திரையில் தோன்றிய படம் என்றால் அது பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற சரத்குமார் படம் தான்.

அதில் இவர் தனது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதனால் இவருக்கு தொடர்ந்து கோலிவுட்டில் பட வாய்ப்புகள் அமைந்தது. அரண்மனை, துப்பறிவாளன், தரமணி என அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனார். ஆனால் இவர் பெயரை டேமேஜ் செய்யும் விதமாக இவரை பற்றி கிசுகிசுக்களும் வெளிவந்து கொண்டே தான் இருந்தது.

இவரின் எந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறாரோ அந்த அளவிற்கு கிசுகிசுக்களிலும் சிக்கி இருந்தார். ஏற்கனவே இவர் ஒரு உறவில் இருந்ததாக ஓபனாகவே சொல்லி விட்டார். இந்த விஷயத்தில் மட்டுமில்லை எல்லா விஷயத்திலும் ஆண்ட்ரியா ஓபன் டைப் தான்.

அதுவும் குறிப்பாக இவரும் அனிருத்தும் நெருங்கி இருக்கும் போட்டோ தமிழ் திரையுலகில் பூதாகரமாக வெடித்தது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் ஆண்ட்ரியா தன் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் கவர்ச்சியில் முத்தெடுக்கும் இவர் பல புகைப்படங்களை இன்ஸ்ட்டாவில் அள்ளி தெளித்து வருகிறார். அந்த வகையில் அவர் தனது நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் அந்த இடத்துல நாங்க இருக்க கூடாதா?? என்று தங்களது ஏக்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here