பனியனோட சேர்ந்து எல்லாம் பறக்குது.. பட்டப்பகலில் அனைத்தையும் அப்பட்டமாக காட்டிய ஆண்ட்ரியா!!

0

சரத் குமாரின் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் இதற்கு முன்பு பாடகியாக பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். பாடல், சினிமா என்று ஒரே நேரத்தில் கொடிகட்டி பறந்தார்.

இவரின் நடிப்பும் தமிழ் இயக்குனர்களுக்கு பிடித்து போனதால் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், தரமணி, அரண்மனை, மங்காத்தா, வட சென்னை ஆகிய படங்கள் இவருக்கு கிடைத்தது.

தற்போது இவரின் நடிப்பில் பிசாசு 2 படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட இவரின் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here