பரந்த மணலில் பிறந்த மேனியாக காத்து வாங்கும் ஆண்ட்ரியா… மலாத்தீவு அட்ராசிட்டிகள்!!!

0

சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வருகிறார் ஆண்ட்ரியா. அந்த வகையில் தற்போது கடற்கரை மணலில் டூ பீஸ் உடையில் படுத்துக்கொண்டு, விதவிதமாக போஸ் கொடுத்து உள்ளார்.

கண்ட நாள் முதல் என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு கவுரவ வேடத்தில் நடித்து சினிமாவுக்கு ஒரு நடிகையாக வந்தவர் நடிகை ஆண்ட்ரியா. அதையடுத்து இவர் தமிழில்  பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களின் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சிறிது கால இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி  கவனத்தை பெற்றார்.

அதன் பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். மேலும் இவர் ஒரு திரைப்பட பின்னணி பாடகியாவார். இந்நிலையில் ஒரு சில மன அழுத்தம் காரணமாக திரைத்துறையை விட்டு விலகி இருந்தார் ஆண்ட்ரியா. இந்நிலையில் தற்போது இவர் மீண்டும் சினிமாவுக்குள் வர தொடங்கி உள்ளார்.

என்ன அழகு… எத்தனை அழகு… பங்களாவில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த ஷிவானி!!!

தற்போது இவர் மாலத்தீவு சென்று உள்ளார். அங்கு அவர் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார். அந்த வகையில் பிகினி உடையில் படுத்துக்கொண்டும் கையில் மது பாட்டில் உடன் நடந்துகொண்டும் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here