ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றி ஆளே ஒரு தினுசாக மாறிய நடிகை ஆண்ட்ரியா.. திடீர்னு உங்களுக்கு என்ன ஆச்சு!!

0
பிசாசு 2வுக்காக நிர்வாணமாக நடித்த ஆண்ட்ரியா - சீனை அசால்டாக  தூக்கியெறிந்த இயக்குனர் மிஷ்கின்!!

கோலிவுட்டில் ஒரு பாடகியாக சினிமாவிற்குள் காலெடுத்து வைத்தவர் நடிகை ஆண்ட்ரியா. பின்னர் இவருக்கு நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. கவுதம் வாசுதேவ் மேனனின் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கமிட் ஆனார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு மங்காத்தா, தரமணி ஆகிய பட வாய்ப்புகள் கிடைத்தது.

சில காலம் சினிமாவிற்கு பிரேக் எடுத்துவிட்டு தற்போது மீண்டும் எண்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் இந்தியாவின் முதல் கடற்கன்னி படத்தில் நடிக்க ஆண்ட்ரியா ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதை தொடர்ந்து மாளிகை, வட்டம் ஆகிய படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றி தன் லேட்டஸ்ட் புகைப்படத்தை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here