சேலையில் சேட்டை செய்த நடிகை ஆண்ட்ரியா.. இடுப்பழகில் ஹிட்டான இணையத்தளம்!!

0

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. சில மாதங்களுக்கு முன்பு வரை இவர் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சிறிது நாட்கள் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார்.

ஆனால் தற்போது அரண்மனை 3 படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளா. மேலும் சமூக வலைதளங்களிலும் படு ஆக்ட்டிவாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது ஆண்ட்ரியா மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் சேலை அணிந்திருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here