போட்டுருக்கதே தம்மாதுண்டு.. அதும் பத்த வேற இல்ல.. – ஆண்ட்ரியாவின் போட்டோஷூட் அலப்பறைகள்!!

0
உத்து பார்த்தா மொத்தமும் தெரிஞ்சுடும்., கண்ணாடி போல் அப்பட்டமாய் காட்டிய நடிகை ஆண்ட்ரியா!!

சரத் குமாரின் பச்சை கிளி முத்துச்சரம் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. ஆனால் அதற்கு முன்பே பல சினிமா பாடல்களில் இவர் பாடி புகழ் பெற்றுள்ளார்.

இருப்பினும் நடிகையாக தான் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். பின்னர் இவருக்கு ஆயிரத்தில் ஒருவன், தரமணி அகிய படவாய்ப்புகள் வர நடித்து தூள் கிளப்பினார்.

மேலும் நடிகையாகவும், பாடகியாகவும் பல விருதுகளையும் வென்றுள்ளார். இவர் கவர்ச்சியிலும் குறை வைத்தது கிடையாது. அந்த வகையில் உள்ளாடை மட்டும் அணிந்து ஒரு குட்டி கோட்டில் தன் உடலை கவர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here