பாலைவனத்தில் பளிங்கு சிலையாய் மின்னும் ஆண்ட்ரியா.. எகிப்தில் இன்ப சுற்றலா!!

0

கோலிவுட் சினிமா மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. பின்னர் ஆயிரத்தில் ஒருவன், ஒரு கல் ஒரு கண்ணாடி, சகுனி, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர் ஆண்ட்ரியா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக பல நாட்களுக்கு பின் தற்போது தான் என்ட்ரி கொடுத்துள்ளார். அரண்மனை 3 அடுத்து தற்போது பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார்.

ஆண்ட்ரியா எகிப்து நாட்டுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுத்துக்கொண்ட தன் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here