இந்த அடக்க ஒடுக்கம் கூட எங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்குங்க.. கவர்ச்சியை ஓரங்கட்டி ஹோம்லி லுக்கில் கலக்கும் ஆண்ட்ரியா!!

0

ஒரு பாடகியாக திரையுலகில் அறிமுகமானவர் தான் ஆண்ட்ரியா. இவர் பூக்கள் பூக்கும் தருணம், ஏக் தோ தீன், இது வரை இல்லாத உணர்வு, உன் மேல ஆசைதான் என பல்வேறு ஹிட் பாடல்களை பாடியுள்ளார். பின்னர் இவர் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கொடுத்த வாய்ப்பால் படங்களிலும் கமிட் ஆனார்.

பின்னர் இவர் விஸ்வரூபம், தரமணி, துப்பறிவாளன், அரண்மனை ஆகிய படங்களில் நடித்து சில நாட்களிலேயே முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார். தற்போது இயக்குனர் மிஸ்கின் படமான பிசாசு 2 படத்திலும் நடித்து வருகிறார்.

போட்டோஷூட்டில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து வித விதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது துளி கூட கவர்ச்சி இல்லாமல் சுடிதாரில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here