மாலத்தீவில் விட்டதை பார்த்து மஜாவாக நடுக்கடலில் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா – தவித்துப்போன ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா தற்போது மாலத்தீவில் செய்யும் அட்டகாசங்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது.

ஆண்ட்ரியா

பின்னணி பாடகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ஆண்ட்ரியாவிற்கு படவாய்ப்புகளும் கிடைக்க தென்னிந்தியாவையே கலக்கி வந்தார். நடிகையாக மட்டுமல்லாமல் பல முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க ஆரம்பித்தார். முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.

இவர் அண்மையில் நடித்த அரண்மனை திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இவர் பற்றிய பல சர்ச்சைகள் இணையத்தில் வைரலாகிய வண்ணம் தான் உள்ளது. அனிருத்திற்கும் இவருக்கு இடையே காதல் உள்ளதாகவும் சொல்லப்பட்டது. மேலும் எந்த படங்களாக இருந்தாலும் எந்த கதாபாத்திரத்திலும் துணிந்து நடிப்பவரும் கூட.

அதனால் தான் ஆண்ட்ரியாவிற்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே செம ஹிட் தான். பச்சைக்கிளி முத்துச்சரம் தான் இவர் நடித்த முதல் திரைப்படம். இவர் நடிக்கும் அனைத்து படங்களிலும் இவரே தான் டப்பிங்கும் கொடுப்பாராம்.

மேலும் தற்போது மாலத்தீவு சென்றிருக்கும் ஆண்ட்ரியா பல போஸ்களை கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பிகினி உடையிலும் பாரபட்சம் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தத்தளிக்க வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது டாப் ஆங்கிளில் கூல்லிங் கிளாசை கழட்டுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். செம ரிச்சாக இருக்கும் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here