முழு முதுகையும் காட்டி குனிந்து நின்று கிறங்கடித்த ஆண்ட்ரியா.. டபுள் மீனிங் கமெண்ட்ஸை போட்டு தாக்கிய ரசிகர்கள்!!

0

கோலிவுட்டில் துணை நடிகையாகவும் குணச்சித்திர நடிகையாகவும் நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தற்போது வரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துள்ளார். ஆனால் இவர் சினிமாவிற்கு அறிமுகமாகியது ஒரு பாடகியாக தான்.

ஆண்ட்ரியா, தனக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். ஆனால் தற்போது அதில் இருந்து மீண்டும் அரண்மனை 3 படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

மேலும் பிசாசு 2 படத்திலும் நடித்து வருகிறார். அப்படத்திற்காக 15 நிமிடங்கள் இவர் நிர்வாணமாக வேறு நடித்துள்ளாராம். இந்நிலையில் மாலத்தீவில் இவர் சுற்றுலா சென்றபோது தன் முழு முதுகையும் காட்டி போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here