ஏங்க.. பாத்ரூம்ல போயா போட்டோஷூட் நடத்துவீங்க ஆண்ட்ரியா? – புகைப்படத்தை பார்த்து திக்கி திணறிய ரசிகர்கள்!!

0
ஒரே ஒரு போட்டோ தான்.. மொத்த இன்ஸ்டாவும் கிளோஸ்.. ஆண்ட்ரியா ஷேர் செய்த படு ஹாட்டான புகைப்படம்!!

தமிழ், மலையாளம் திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தமிழில் முதலில் கண்ட நாள் முதல் என்ற படத்தில் நடித்து தான் அறிமுகமானார். பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்து பேமஸ் ஆனார்.

முதல் படமே இவருக்கு நல்ல வெற்றி அடைந்ததால் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, அரண்மனை என ரவுண்டு கட்டி படங்களில் நடித்தார். தற்போது வரை இவரின் மவுசு குறையவில்லை.

இவரின் நடிப்பில் தற்போது மாளிகை, வட்டம் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் ஆண்ட்ரியா பாத்ரூம்மில் போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here