நடிகைகள் பலரும் செய்ய தயங்கும் காரியத்தை செய்த ஆண்ட்ரியா – வீடியோவை பார்த்து மிரண்ட ரசிகர்கள்!

0
நடிகைகள் பலரும் செய்ய தயங்கும் காரியத்தை செய்த ஆண்ட்ரியா - வீடியோவை பார்த்து மிரண்ட ரசிகர்கள்!

ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, வட சென்னை ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் நடிகை ஆண்ட்ரியா. நடிப்பு தாண்டி பிரபல படகியாகவும் சினிமாவில் வலம் வருகிறார். இவரின் நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் தற்போது பிசாசு 2 படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இவர் தன் திரைப்பயணத்தில் முன்னணி நடிகைகளே செய்ய தயங்கும் ஒரு விஷயத்தை செய்ய உள்ளார். பொதுவாக தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளை எளிதாக பேசத் தெரிந்த நடிகைகள் கூட, தாங்கள் நடிக்கும் படங்களில் டப்பிங் பேச தயங்குவது உண்டு.

குடும்ப கஷ்டத்துக்காக கதிர் எடுத்த முடிவு – மீண்டும் வெடிக்கும் பூகம்பம்! பாண்டியன் ஸ்டோர்ஸ் லேட்டஸ்ட் எபிசோட்!!

இந்நிலையில் ஆண்ட்ரியா தன்னுடைய சொந்த குரலில் பிசாசு 2 படத்திற்காக தெலுங்கில் டப்பிங் பேசுகிறார். மேலும் அது குறித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here