ஒ அந்த இடத்தை இப்படி கூட காட்டலாமா., முன்னழகிற்கு கேப் விட்டு இளசுகளை சூடாக்கிய ஆண்ட்ரியா!

0
கால் இல்லாம வால் மட்டும் இருந்தால் கடல் கன்னி தான் - வெல்வெட் உடையில் மிரட்டும் ஆண்ட்ரியா!!

பாடகியாக திரை உலகில் கால்பதித்தவர் நடிகை ஆண்ட்ரியா. பின்னர் சினிமா மீது இருந்த ஆசையால் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்தார். அப்படம் இவருக்கு நல்ல ஒரு பெயரை பெற்று தந்தது. வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆண்ட்ரியா, தற்போது பிசாசு 2, வட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Andrea Jeremiah JFW Magazine Hot Photoshoot stills

 

சில காலம் தன் தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் தற்போது ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அடுத்தடுத்து இவர் கைவசம் எக்கசக்க படங்கள் உள்ளது.

இந்நிலையில் இயக்குநர் தினேஷ் செல்வராஜ் இயக்கும் இப்படத்தில், நடிகை ஆண்ட்ரியா கடல் கன்னியாக நடித்து வருகிறார். மேலும் அடிக்கடி போட்டோஷூட் செய்யும் பழக்கம் கொண்டவர் இவர். இந்நிலையில் இவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here