துபாயை வண்ணமயமாக்கிய நடிகை ஆண்ட்ரியா.. கிழிந்த உடையில் மேடையில் அழகிய நடனம்!!

0
நடிகைகள் பலரும் செய்ய தயங்கும் காரியத்தை செய்த ஆண்ட்ரியா - வீடியோவை பார்த்து மிரண்ட ரசிகர்கள்!

இயக்குனர் பிரியா இயக்கிய கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. பின்னர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் ஆகிய படங்களில் நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகி என்ற அந்தஸ்தை பெற்றார். பின்னர் சில காலம் சினிமாவில் பிரேக் விட்டு தற்போது மீண்டும் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி உள்ளார். தற்போது மாளிகை, பிசாசு 2, No Entry ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தன் பிறந்தநாளை துபாயில் கொண்டாடிய ஆண்ட்ரியா அங்கு மேடையில் தான் கலந்து கொண்டு பாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here