நீச்சல் குளத்தில் படு கில்மாவான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா., சூடாகி தவிக்கும் இணையத்தளம்!

0

கண்ட நாள் முதல் என்ற படத்தில் cameo ரோலில் நடித்து திரைத்துறைக்கு தெரிய வந்தவர் நடிகை ஆண்ட்ரியா. பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம், மங்காத்தா, என்றென்றும் புன்னகை, வலியவன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

பின்னர் இவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சிறிது காலம் சினிமாவிற்கு பிரேக் விட்டாலும் பிசாசு 2 படம் மூலம் மீண்டும் திரையில் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார். தற்போது ஆண்ட்ரியா மாளிகை, வட்டம் போன்ற படஙக்ளில் நடித்து வருகிறார்.

“பீஸ்ட் படம் ஜெயிக்கணும்” – அஜித் ரசிகர்களின் செயலால் கண் கலங்கி போன தளபதி வெறியர்கள்!!

இந்நிலையில் நீச்சல் குளத்தில் தண்ணீர் சொட்ட போஸ் கொடுத்து தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் சூட்டை கிளப்பி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here