இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த ஆண்ட்ரியா.. வயிறு எரிந்து போன ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் பிண்ணனிப் பாடகியும், பிண்ணனிக் குரல் கொடுப்பவருமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்தவர் ஆண்ட்ரியா. இவர் தன் கேரியரை ஆரம்பித்த காலத்திலேயே கவுதம் மேனன், செல்வ ராகவன் போன்ற பெரிய இயக்குனர்களிடம் இருந்து அழைப்பு வந்தது.

அதன் பிறகு மங்காத்தா, விஸ்வரூபம், வட சென்னை ஆகிய ஹிட் படங்களில் நடித்தார். பின்னர் தனக்கு ஏற்பட்ட சில தனிப்பட்ட காரணங்களால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக சிறிது நாட்கள் சினிமாவிற்கு பிரேக் விட்டு இருந்தார்.

 

அதன் பின்னர் மாஸ்டர் படம் மூலம் மறுபடியும் ரீஎன்ட்ரி கொடுத்தார். மேலும் இன்ஸ்டாவிலும் படு ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தற்போது தன் நாய்க்குட்டியை கட்டிப்பிடித்து முத்த மழை பொழிந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here