போட்டோஷூட் செய்ய வேற இடமே கிடைக்கலையா., பாத் டப்பில் போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா!

0
கால் இல்லாம வால் மட்டும் இருந்தால் கடல் கன்னி தான் - வெல்வெட் உடையில் மிரட்டும் ஆண்ட்ரியா!!

பிரபல பாடகியாக விளங்கிய ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படம் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார். பின்னர் இவருக்கு ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, அரண்மனை, போன்ற படங்களில் நடித்தார்.

சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ திரைப்பாடத்தில், இவர் பாடிய ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் பட்டிதொட்டியெங்கும் வைரலானது. கடந்த சில காலத்திற்கு முன்பு வரை தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சினிமாவில் இருந்து விலகினார்.

தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் கடற்கன்னியாக தற்போது ஒரு பேண்டஸி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் பாத்டப்பில் எடுக்கப்பட்டுள்ள இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here