ஆஹா.. உங்க இடுப்பு செம.. மூடாமல் மூடேத்திய நடிகை ஆண்ட்ரியா!! 

0

குறைந்த அளவிலான படங்களிலேயே நடித்து இருந்தாலும் முன்னணி நடிகை என்ற பெயரை பிடித்து இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. 2007 இல் நடிகையாக தன் திரைப்பயணத்தை இவர் தொடங்கினார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

ஆயிரத்தில் ஓருவன், தரமணி, வடசென்னை ஆகிய படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமும் இவரின் நடிப்பு தான். இவரின் அரண்மனை 3 படம் அண்மையில் வெளியானது.

பிசாசு 2 படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இவரின் கவர்ச்சி போட்டோஷூட் படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கிறங்கடித்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here