ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் ஜிகு ஜிகு சேலையில் மின்னிய நடிகை ஆண்ட்ரியா.. சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இவருக்கு முதல் வாய்ப்பே முன்னணி இயக்குனரிடம் இருந்து வந்ததால் தொடர்ந்து பெரிய இயக்குனர்கள் மற்றும் முன்னணி நாயகர்களின் படங்களில் கமிட் ஆனார்.

அதே சமயம் இவரை பற்றிய கிசுகிசுக்களும் தொடர்ந்து வந்துகொண்டே தான் இருந்தது. இதனால் சிறிது காலம் சினிமாவிற்கு பிரேக் விட்டு இருந்தார். தற்போது திரும்ப ரீ- என்ட்ரி கொடுத்துள்ளார்.

தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் அரண்மனை3 இல் இவரது நடிப்பும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் சேலையில் வெளிவந்திருக்கும் இவரின் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here