அந்த இடத்தில் டாட்டூ போட்டு ஆடையை விலக்கி காட்டிய ஆண்ட்ரியா.. கண்கொட்டாமல் பார்த்த ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி மற்றும் டப்பிங் கலைஞர் என பல திறமைகளை உள்ளடக்கியவர் ஆண்ட்ரியா. இவரின் குரலுக்கும் அழகுமே தனி ரசிகர்கள் உண்டு. இவர் முதலில் தன் சினிமா பயணத்தை பாடகியாக ஆரம்பித்தாலும் பின்னர் தன் திறமையால் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.


பின்னர் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், தரமணி, அரண்மனை, வடசென்னை ஆகிய படங்களில் நடித்தார். இதனால் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார். சிறிது காலம் சினிமாவிற்கு பிரேக் விட்டாலும், தற்போது விட்ட இடத்தை பிடிக்க தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் வயிற்றின் கீழ் டாட்டூ குத்தி அதை போட்டோ எடுத்து தன் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் கமெண்டுகளை வாரி வழங்கி வருகின்றனர்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here