குளிப்பதில் சாதனை செய்து வீடியோவாக வெளியிட்ட ஆண்ட்ரியா… கூல் ரீல்ஸால் சூடான இணையதளம்!!! 

0

தென்னிந்திய மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஆண்ட்ரியா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் கடற்கரையில் குளிப்பது போன்று தன் தலை முடியை அசைத்தபடி உள்ளார்.

துண்டு  போன்ற  உடையில்  ரசிகர்களின்  மனதை  துண்டாக்கிய ஆண்ட்ரியா... உச்சகட்ட  கவர்ச்சியில்  வைரலாகும் புகைப்படம்!!!

முதலில்  திரை பட பின்னணி பாடகியாக தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கிய இவருக்கு கெளதம் வாசு தேவ் மேனன் அவர்கள் மூலம் படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் மெல்ல மெல்ல அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கினார். மேலும் இவர் நடித்த மங்காத்தா,  ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது.

மேலும் அவர் சமீபத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்து வெளியான வட சென்னை படம் அவருக்கு சினிமா உலகில் உச்சத்துக்கு கொண்டு சென்றது. இவர் படங்களால் மட்டுமல்லாமல் கிசுகிசுக்கள் மூலமாகவும் பேமஸ் ஆனார். அதாவது அனிருத் உடனான முத்த காட்சி சர்ச்சை, திருமணமான  நடிகருடனான உறவு என பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். மேலும் இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான இவர் சிறிது காலம் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்தார்.

இந்நிலையில் மீண்டும் அவர் விஜய்யின் மாஸ்டர் படம் மூலம் தமிழில் ரீ  என்ட்ரி கொடுத்தார். மேலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.  அந்த வீடியோவில் கடற்கரையில் மூழ்கி தலை முடியை வில்லை போன்று அசைத்தபடி உள்ளார். அவரின் இந்த வீடியோ ரசிகர்களை சூடேற்றி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here