கையை அந்த இடத்தில் வைத்து காலை தூக்கி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா… புகைப்படத்தால் ஏகிரிய இளசுகளின் ஹார்ட் பீட்!!!

0

தமிழில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருவர் நடிகை ஆண்ட்ரியா. இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்ட இவர் தற்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

பாடகியாக  தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ஆண்ட்ரியாவுக்கு கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களின் மூலம் கதாநாயகியாக மாற வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் நடித்த ஒரு சில படங்கள் நினைத்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும், அவரின் கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அவரின் சினிமா வாழ்க்கை இப்படி என்றால், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இவர் பல்வேறு மாற்றங்கள் மற்றும் வலிகளை சந்தித்தார். இதனால் சமீபகாலமாக சினிமா பக்கம் தலை காட்டாத இவருக்கு விஜய்யின் மாஸ்டர் படம் மீண்டும் நுழைய வாய்ப்பு கொடுத்தது. மேலும் இவர் தற்போது சோசியல் மீடியாவில் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கையை பாக்கெட்டில் வைத்து இயற்கையின் அழகை ரசித்தபடி உள்ள போட்டோவை வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here