கோலிவுட்டில் சில படங்களே நடித்து இருந்தாலும் முன்னணி நடிகைகளுக்கு நிகரான மவுசுடன் வலம் வரும் நடிகை ஆண்ட்ரியா. இவர் தன் கேரியரை தொடங்கியது என்னமோ பாடகியாக தான். இருப்பினும் நடிகையாகவும் தன்னை உயர்திக்கொண்டார்.
தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சிறிது காலம் சினிமாவிற்கு பிரேக் வீட்ட இவர், தற்போது தன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார். தற்போது மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் தன் ஓய்வு நேரங்களில் லேட்டஸ்ட் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார். தற்போது லூசான சட்டையில் தன் பேண்ட்டை இறுக்கி பிடித்தவாறு ஒரு போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்