அந்த இடத்தை கூட விட்டு வைக்க மாட்டிங்களா? நாளுக்கு நாள் அதிகமாகும் ஆண்ட்ரியாவின் சில்மிஷங்கள்!!

0
உத்து பார்த்தா மொத்தமும் தெரிஞ்சுடும்., கண்ணாடி போல் அப்பட்டமாய் காட்டிய நடிகை ஆண்ட்ரியா!!

பாடகியாக தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானவர் ஆண்ட்ரியா. பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் திரை துறைக்கு வந்தார். இவருக்கு சினிமா வாய்ப்பை தந்தது இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தான். அவரின் இயக்கத்தில் ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்தார்.

இது அந்த மாதிரி படம்… இதன் பார்ட் 2லாம் வேணாம் – நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம்!!

பின்னர் தொடர்ந்து படவாய்ப்புகள் இவரை வந்து குவிந்தது. ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, அரண்மனை என அடுத்தடுத்து படங்கள் குவிந்தன. ஆனால் காதல் கிசுகிசுக்களில் சிக்கி சிறிது காலம் சினிமாவிற்கே பிரேக் விட்டார்.

அந்த இடத்தை கூட விட்டு வைக்க மாட்டிங்களா? நாளுக்கு நாள் அதிகமாகும் ஆண்ட்ரியாவின் சில்மிஷங்கள்!!
அந்த இடத்தை கூட விட்டு வைக்க மாட்டிங்களா? நாளுக்கு நாள் அதிகமாகும் ஆண்ட்ரியாவின் சில்மிஷங்கள்!!

தற்போது பிசாசு 2 படத்தில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அந்த படத்திற்காக இவர் 15 நிமிடங்கள் நிர்வாணமாக நடித்துள்ளாராம். இவ்வாறு சினிமாவில் மட்டும் புதுமை காட்டாமல் தான் எடுக்கும் போட்டோக்களிலும் புதுமையை புகுத்தி வருகிறார். தற்போது லிப்ட்டில் இவர் எடுத்திருக்கும் புகைப்படம் இன்ஸ்டாவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here