மாலத்தீவில் குட்டை டவுசரில் அட்டகாசங்களை நிகழ்த்தும் ஆண்ட்ரியா… கடைசில கதவையே தொறந்துட்டீங்களே!!!

0

முன்னணி கதாநாயகியாக திரையில் வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் மாலத்தீவில் குட்டை டவுசர் அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக உள்ளார். இதற்கு ரசிகர்கள் தாறுமாறாக கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற தமிழ் படத்தின் மூலம் திரைக்கு ஒரு நடிகையாக அறிமுகமானார் ஆண்ட்ரியா. இந்த படத்திற்கு முன்பு கண்ட நாள் முதல் என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு அடுத்து அடுத்து பல படங்களில் நடிக்க தொடங்கினார். இருப்பினும் இவர் முதன் முதலில் சினிமாவில் நுழைந்தது ஒரு பின்னணி பாடகியாக தான்.

சூர்யா பட பாடலுக்கு தன் தங்கையுடன் நடனமாடிய பாக்கிய லட்சுமி நடிகர்… என்னா டான்ஸ்பா பாராட்டி தள்ளிய ரசிகர்கள்!!! 

மேலும் இவர் பல்வேறு திரைப்பட பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார். படங்களில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அவரின் படங்களிலும் கிளாமருக்கு எந்தவித குறையும் இருக்காது. கவர்ச்சியில் தாராளம் காட்டி இருப்பார். மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலும் அவரின் கவர்ச்சிக்கு எல்லை இருக்காது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார்.

அந்த வீடியோவில் வெறும் சட்டை மற்றும் டவுசர் அணிந்து கொண்டு மலாதீவில் ஒரு வீட்டின் வெளியே ஆங்காங்கே அலைந்த படி உள்ளார். அதனையடுத்து வீட்டின் கதவை திறந்து உள்நுழைகிறார். மேலும் அவரின் இந்த உடையலங்காரம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here