நீச்சல் குளத்தில் பின்னழகை காட்டியவாறு போஸ் கொடுத்த ஆண்ட்ரியா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையும், பாடகியாகவும் இருப்பவர் ஆண்ட்ரியா. பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர் கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருவது நாம் அனைவர்க்கும் தெரியும். இந்நிலையில் தற்போது படுகவர்ச்சியாக நீச்சல் குளத்தில் பின்னழகை காட்டியவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் பலரும் அவரை திட்டியும் வருகின்றனர்.

ஆண்ட்ரியா

தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் தான் ஆண்ட்ரியா. இவரின் பாடலை மட்டும் ரசித்து வந்த நமக்கு அவர் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்ததன் மூலம் அவரின் நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தினார். முதல் படமே அவருக்கு செம ஹிட் அடித்தது என்றே சொல்லலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அதற்கடுத்து பல திரைப்படங்களில் நடித்திருந்தார். நாயகியாக மட்டும் நடிக்காமல் முக்கிய கதாபாத்திரம் என்றாலும் அதில் தயங்காமல் நடித்திருந்தார். சகுனி, மங்காத்தா, இது நம்ம ஆளு போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். உத்தமவில்லன் படத்தில் கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.

பல திரைப்படங்களில் கதைக்கேற்ற கவர்ச்சியிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றார் என்றே சொல்லலாம். மேலும் இவர் பல நடிகர்களுடனும் கிசுகிசுக்கப்பட்டார். பிரபல இயக்குனரான செல்வராகவனுடன் இவருக்கு தொடர்ப்பு இருப்பதாகவும் பேச்சுகள் வெளியாகின. இதனால் தான் சோனியா அகர்வால் அவரை விட்டு பிரிந்ததாகவும் பேசப்பட்டது. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

ஆண்ட்ரியா, அனிருத் முத்தம் கொடுத்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் ஆண்ட்ரியாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் பல கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவது வழக்கம். இவரின் புகைப்படத்திற்காகவே இவருக்கு பல ரசிகர்கள் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த இணையதளமே திக்குமுக்காடி வருகிறது. மேலும் இதனை பலர் ரசித்து வந்தாலும் சில திட்டி தீர்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here