அரைகுறை ஆடையில் டேபிளில் படுத்து ஹாட் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.. திணறும் ரசிகர்கள்!!

0

தமிழ், தெலுங்கு திரை உலகில் டாப் ஹீரோயின் ஆக வலம் வருபவர் ஆண்ட்ரியா. சமூக வலைத்தளத்தில் அடிக்கடி தன் கவர்ச்சி போட்டோக்களை பகிரும் இவர், தற்போது அரைகுறை ஆடையில் டேபிள் மீது படுத்தவாறு ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

ஆண்ட்ரியா, பின்னணி பாடகியாக தமிழில் அறிமுகமானவர். நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் நடிகையாக உருவெடுத்தார். தனது  பத்து வயது முதல், யங் இசுடார்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். இவர் முதன் முதலில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் மங்காத்தா, விஸ்வரூபம், வட சென்னை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

வட சென்னை, தரமணி,விஸ்வரூபம் ஆகிய படங்களில் இவர் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. சிறிது காலம் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த ஆண்ட்ரியா மாஸ்டர் படத்தின் மூலன் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் தன் கவர்ச்சி போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். தற்போது அரைகுறை ஆடையில் டேபிளின் மீது படுத்து ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here