சிரிப்பால் ரசிகர்களை ஆல் அவுட் செய்த ஆண்ட்ரியா… ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!

0
சிரிப்பால் ரசிகர்களை ஆல் அவுட் செய்த ஆண்ட்ரியா... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!
சிரிப்பால் ரசிகர்களை ஆல் அவுட் செய்த ஆண்ட்ரியா... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!

தமிழ் மொழியில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் சிரித்தபடி குறைவில்லாத அழகில் போஸ் கொடுத்து உள்ளார்.

சிரிப்பால் ரசிகர்களை ஆல் அவுட் செய்த ஆண்ட்ரியா... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!
சிரிப்பால் ரசிகர்களை ஆல் அவுட் செய்த ஆண்ட்ரியா… ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!

குணச்சித்திர வேடங்கள் என்றாலும், கதாநாயகி வேடங்கள் என்றாலும் தன்னுடைய நடிப்பில் பட்டையை கிளப்பி தனக்கென்று ஒரு நிலையான இடத்தை தமிழ் சினிமா உலகில் பிடித்து கொண்டவர் ஆண்ட்ரியா. இவர் நடித்த படங்கள் அந்த அளவுக்கு பேசப்படவில்லை என்றாலும் அந்த படங்களில் இவர் கதாபாத்திரங்கள் அனைவரின் மனதில் நின்ற ஒன்றாகும். இப்படிப்பட்ட இவர் ஒரு சில காலங்கள் சினிமா மற்றும் சோசியல் மீடியா பக்கம் தலை காட்டாமல் இருந்தார்.

சிரிப்பால் ரசிகர்களை ஆல் அவுட் செய்த ஆண்ட்ரியா... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!
சிரிப்பால் ரசிகர்களை ஆல் அவுட் செய்த ஆண்ட்ரியா… ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!

அதாவது அவர் திருமணமான ஒரு நடிகருடன் உறவு வைத்துக் கொண்டதால், மனதாலும் உடம்பாலும் அவர் பல்வேறு வேதனைகளை சந்தித்து உள்ளார். அதிலிருந்து வெளி வர அவருக்கு அந்த இடைவெளி தேவைப்பட்டு உள்ளது என்பதை அவரே கூறியிருந்தார். இந்நிலையில் இவர் மீண்டும் சினிமாவுக்கும், சோசியல் மீடியா பக்கங்களுக்கும் ரீஎன்ட்ரி கொடுத்து உள்ளார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here