அஜித் செய்த புதிய சாதனை., கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்., இணையத்தில் வைரல்!!

0
அஜித் செய்த புதிய சாதனை., கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்., இணையத்தில் வைரல்!!
அஜித் செய்த புதிய சாதனை., கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்., இணையத்தில் வைரல்!!

கோலிவுட் ரசிகர்களின் மத்தியில் தனக்கென தனி புகழுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் அஜித் குமார். தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ”விடாமுயற்சி” என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி திரையுலகில் பிஸியாக நடித்து வரும் இவருக்கு உலகம் முழுவதும் எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றனர். அந்த வகையில் இவர் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்து இன்றோடு 31 நிறைவடைந்துள்ளது. இதை ஆந்திராவை சேர்ந்த இவரது தீவிர ரசிகர்கள் இவருக்கு 600 அடியில் பேனர் வைத்து பட்டாசு வெடித்து விமர்சனையாக கொண்டாடியுள்ளனர்.

பாரதி அப்பாவின் கொலையில் இருக்கும் மர்மம்.., கண்ணம்மா நிரபராதியா??? பாரதி கண்ணம்மா ட்விஸ்ட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here