உச்சத்தில் இருந்து பொத்தென விழுந்த தக்காளி விலை.., ஒரு கிலோ வெறும் 44 ரூபாய் தான்!!!!

0
உச்சத்தில் இருந்து பொத்தென விழுந்த தக்காளி விலை.., ஒரு கிலோ வெறும் 44 ரூபாய் தான்!!!!
உச்சத்தில் இருந்து பொத்தென விழுந்த தக்காளி விலை.., ஒரு கிலோ வெறும் 44 ரூபாய் தான்!!!!

வட மாநிலங்களில் மழை, வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் தக்காளி வரத்து குறைய தொடங்கியது. இதனால் கடந்த மாதங்களில் ஒரு கிலோ தக்காளி 250 க்கு மேல் விற்கப்பட்டது. ஆனால் இப்போது வரத்து அதிகரிக்க தொடங்கியதை அடுத்து தக்காளி விலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன்படி தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு, ஆந்திர மாநிலத்தில் ஒரு கிலோ தக்காளி 44 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. இப்படி உச்சத்தில் இருந்த தக்காளி தற்போது குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here