முன்னாள் முதல்வரை வாய்க்கு வந்தபடி திட்டிய நடிகை ரோஜா – தான் வடித்த கண்ணீருக்கு பதில் கிடைத்தகாக பேச்சு!!

0
முன்னாள் முதல்வரை வாய்க்கு வந்தபடி திட்டிய நடிகை ரோஜா - தான் வடித்த கண்ணீருக்கு பதில் கிடைத்தகாக பேச்சு!!
முன்னாள் முதல்வரை வாய்க்கு வந்தபடி திட்டிய நடிகை ரோஜா - தான் வடித்த கண்ணீருக்கு பதில் கிடைத்தகாக பேச்சு!!

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கண்ணீர் விட்டு அழுதது குறித்து நடிகை மற்றும் எம் எல் ஏ வான ரோஜா பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா அப்டேட்ஸ் – உயிர் போகும் கடைசி நேரத்தில் அஞ்சலியை காப்பாற்றி விடும் அகிலன்!!

நடிகை பேச்சு :

ஆந்திராவில் ஓய் ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு அவரது கட்சி எம் எல் ஏ வாக இருப்பவர் நடிகை ரோஜா. இவர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குறித்து பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது,சந்திரபாபு நாயுடு தனது மனைவி குறித்து எதிர்கட்சி காரர்கள் அவதூறு கருத்து தெரிவித்ததாக செய்தியாளர்களிடம் கண்ணீருடன் பேசினார். மேலும் ஆட்சியை பிடிக்காமல் இனி சட்டமன்றத்திற்குள் நுழைய மாட்டேன் என தெரிவித்தார்.

முன்னாள் முதல்வரை வாய்க்கு வந்தபடி திட்டிய நடிகை ரோஜா - தான் வடித்த கண்ணீருக்கு பதில் கிடைத்தகாக பேச்சு!!
முன்னாள் முதல்வரை வாய்க்கு வந்தபடி திட்டிய நடிகை ரோஜா – தான் வடித்த கண்ணீருக்கு பதில் கிடைத்தகாக பேச்சு!!

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ரோஜா முன்பு தனக்கு நடந்த சம்பவத்தை சுட்டி காட்டி பேசியுள்ளார், அதாவது ஒரு பெண் என்றும் பாராமல் சந்திரபாபு நாயுடு அரசு, தன்னை கேலி செய்ததாகவும்,ஒரு நாள் முழுவதும் வெயிலில் காத்திருக்க வைத்ததாகவும் தெரிவித்தார். பெண் பாவம் பொல்லாதது என்றும், தான் வடித்த கண்ணீருக்கு தற்போது பதில் கிடைத்துள்ளதாகவும் ஆவேசமாக பேசியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here