என் சாரா தான் என்னோட இந்த நிலைமைக்கு காரணம்., அவ சொன்ன அந்த வார்த்தை தான்., உணர்ச்சி வசப்பட்ட அர்ச்சனா!!

0
என் சாரா தான் என்னோட இந்த நிலைமைக்கு காரணம்., அவ சொன்ன அந்த வார்த்தை தான்., உணர்ச்சி வசப்பட்ட அர்ச்சனா!!
என் சாரா தான் என்னோட இந்த நிலைமைக்கு காரணம்., அவ சொன்ன அந்த வார்த்தை தான்., உணர்ச்சி வசப்பட்ட அர்ச்சனா!!

தமிழ் சின்னத்திரையில் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் அர்ச்சனா. தற்போது இவர் ஜீ தமிழின் ”சரி கம ப” என்ற இசை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். இது தவிர சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தில் அவரது மகள் சாராவுடன் இணைந்து நடித்திருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதுபோக சூப்பர் mom என்ற ஷோவை அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா ஆகியோர் இணைந்து தொகுத்து இருந்தனர். இப்படி சிறு வயதிலேயே சினிமா துறையில் புகழை சம்பாதித்துள்ள சாரா, அடுத்து தனது கெரியரை நடிகையாக தொடர்வாரா? இல்லை அவரது அம்மாவை போல் ஒரு ஆங்கராக தொடர்வாரா?என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது.

அடக்கடவுளே.., பிரபல நடிகர் சாலை விபத்தில் மரணம் …சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

இந்த நிலையில் சாரா செய்த ஒரு செயலால் அர்ச்சனா வாழ்க்கையில் ஒரு குட் நியூஸ் நடந்துள்ளதாக அர்ச்சனா கூறியுள்ளார். அதாவது ஒரு சில மனச்சாதாபத்தால் அர்ச்சனா மற்றும் அவரது கணவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டிருந்தது. இதனால் விவாகரத்து வரை சென்ற இவர்களின் திருமண உறவை சாரா சுமுகமாக பேசி தன் பெற்றோரை சேர்த்து வைத்து விட்டாராம். இதனால் தற்போது இவர்கள் குடும்பமாக எடுத்துக் கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here