சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு விஜய் டிவியை கலக்கிய பிரபலம் – இப்ப என்ன பண்றாங்கன்னு தெரியுமா???

0
சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு விஜய் டிவியை கலக்கிய பிரபலம் - இப்ப என்ன பண்றாங்கன்னு தெரியுமா???
சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு விஜய் டிவியை கலக்கிய பிரபலம் - இப்ப என்ன பண்றாங்கன்னு தெரியுமா???

டிவி தொகுப்பாளினியாக மக்களுக்கு அறிய வந்தவர் ஐஸ்வர்யா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதாவது இவர் திருமணம் முடிந்து ஏறக்குறைய 5 வருடங்களுக்கு பிறகு கர்ப்பம் தரித்து உள்ளார்.

ஒரு தொகுப்பாளினியாக திரைக்கு வந்தவர் ஐஸ்வர்யா. அதாவது இவர் சன் டிவியின் சன் குடும்பம் விருதுகள், அமுல் சூப்பர் குடும்பம் மற்றும் இசை திறமை உள்ளிட்ட ரியாலிட்டி ஷோகளை திறன்பட தொகுத்து வழங்கி உள்ளார். மேலும் இவர் ஒரு சில சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். அதாவது சன் டிவியில் ஒளிபரப்பான மகாபாரதம் என்ற சீரியலில் திரௌபதி வேடம் ஏற்று நடித்து உள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு விஜய் டிவியை கலக்கிய பிரபலம் - இப்ப என்ன பண்றாங்கன்னு தெரியுமா???
சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு விஜய் டிவியை கலக்கிய பிரபலம் – இப்ப என்ன பண்றாங்கன்னு தெரியுமா???

இவர் நடிப்பு மட்டுமல்லாமல் ஒரு சிறந்த நடன கலைஞருமாவர். அதாவது சின்னத்திரையில் தொகுப்பாளராக கொடி கட்டி பறந்து வந்த சிவகார்த்திகேயன், தற்போது வெள்ளித்திரையில் பல வெற்றி படங்களில் நடித்து பல்வேறு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துக் கொண்டு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வருகிறார்.

சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு விஜய் டிவியை கலக்கிய பிரபலம் - இப்ப என்ன பண்றாங்கன்னு தெரியுமா???
சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு விஜய் டிவியை கலக்கிய பிரபலம் – இப்ப என்ன பண்றாங்கன்னு தெரியுமா???

இந்நிலையில் இவர் சின்னத்திரையில் இருந்த காலத்தில் ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த போட்டியில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடனமாடி உள்ளார். இந்நிலையில் நடிப்பு மற்றும் நடனம் என பல்வேறு திறமைகளை கொண்ட ஐஸ்வர்யா, கடந்த 2015ஆம் ஆண்டு தன் காதலைனை திருமணம் செய்து கொண்டார்.

சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு விஜய் டிவியை கலக்கிய பிரபலம் - இப்ப என்ன பண்றாங்கன்னு தெரியுமா???
சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு விஜய் டிவியை கலக்கிய பிரபலம் – இப்ப என்ன பண்றாங்கன்னு தெரியுமா???

அதன் பின்னர் அமெரிக்கா சென்று செட்டிலான இவர், சினிமா பக்கம் தலை காட்டாமல், அவ்வப்போது சோசியல் மீடியாவில் மட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அதாவது திருமணமாகி கிட்டத்தட்ட 5 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது கர்ப்பம் தரித்து உள்ளார். இந்த தகவலை அவரே தன்னுடைய இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மூலம் பகிர்ந்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here