விஜய் டிவியில் பிரபல சீரியலில் இருந்து விலகும் நடிகை – அவரே வெளியிட்ட பதிவு!!

0

மக்கள் மத்தியில் தற்போது சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் பிரபலமாக இருந்த சீரியலில் ஒன்றில் நாயகி விலகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

விஜய் டிவி சீரியல் நடிகை

தமிழ் திரையுலகில் தற்போது பிரபலமாக சீரியல்கள் தான் முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஏனெனில் வெள்ளித்திரையில் காட்டப்பட்டு வரும் விதமான காம்போவும் சின்னத்திரையிலும் உள்ளது. சண்டை காட்சிகள், ரொமான்ஸ், காதல் என பல விதமான சீன்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் பல சேனல்கள் போட்டி போட்டுகொண்டு புதுப்புது சீரியல்களை அறிமுகப்படுத்துகிறனர்.

ஆனாலும் அனைத்து சீரியல்களை மக்கள் மனதில் பிரபலமடைந்து வருகிறது. அப்படி விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருவது தான் அன்புடன் குஷி சீரியல். ஆரம்பத்தில் பிரபலமாகாமல் இருந்தாலும் தற்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதாவது இதில் நாயகியாக நடிக்கும் ரேஷ்மா இந்த சீரியலில் இருந்து விலகப்போவதாக தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இத்தனை நாட்கள் ரசிகர்கள் தனக்கு கொடுத்து வந்த ஆதரவிற்கு மிக்க நன்றி என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த அளவிற்கு பிரபலத்தை கொடுத்து தனக்கு பக்கபலமாக இருந்த அனைவர்க்கும் நன்றி நல்ல செய்தியுடன் திரும்ப வருவேன் என்றும் கூறியுள்ளார் ரேஷ்மா. இதனால் அவரது ரசிகர்கள் பலரும் சோகமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here