பாட்டுக்கு ஆட சொன்னா உங்க பாட்டுக்கு ஆடுறீங்க… தன் தோழியுடன் குத்தாட்டம் போட்ட சன் டிவி நடிகை!!! 

0

வெள்ளித்திரை மூலம் சின்னத்திரைக்கு வந்து தனக்கென பல ரசிகர்கள் கூட்டத்தை சேர்ந்தவர் டெல்னா. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தன் தோழியுடன் குத்தாட்டம் போட்டு உள்ளார்.

தமிழ் திரைத்துறை மூலம்  சினிமாவுக்குள் நுழைந்தவர் டெல்னா. அதாவது விடியும் வரை பேசு என்ற தமிழ் படத்தில்  நடித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு அறிய வந்தார். அதன் பின்னர் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்தார். எனினும் குரங்கு பொம்மை என்ற படம் தான் அவருக்கு பேசும் படமாக அமைந்தது. அதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

அதன் பின்னர் மலையாள மொழியில் சூர்யா டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். அதன் பின்னர் சன் டிவியின் வெற்றி சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இந்த சீரியல் திரைப்படங்கள் தராத அங்கீகாரத்தை இவருக்கு தந்தது. மேலும் இவர் இந்த சீரியல் மூலம் தனக்கென்று ரசிகர்களை சேர்த்து கொண்டார்.

மேலும் இவர் தன்னுடைய ரசிகர்களை கவர அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் ட்ரெண்டான ஒன்று. அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஒரு பாடலுக்கு எக்குத்தப்பாக தன் தோழியுடன் நடனமாடி உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here