கடற்கரையில் மாடர்ன் உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட அன்பே வா சீரியல் நாயகி பூமிகா.. மெய்மறந்து பார்த்த ரசிகாஸ்!!

0

குரங்கு பொம்மை, விடியும் வரை பேசு ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை டெல்னா டேவிஸ். அதன் பிறகு பட வாய்ப்புகள் இவருக்கு சரிவர கிடைக்காததால் சீரியலில் களம் இறங்கினார். அப்பொழுது இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் சன் டிவியின் அன்பே வா சீரியல்.

அதில் நாயகி பூமிகா கதாபாத்திரத்தில் டெல்னா நடித்து வருகிறார். படங்கள் மூலம் இவருக்கு கிடைக்காத பெயர், புகழ் சீரியல் மூலம் கிடைத்துள்ளது. மேலும் இவரின் எதார்த்த நடிப்பு சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

எனவே சீரியல் மூலம் தனக்கு கிடைத்த ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள இன்ஸ்டாவில் போட்டோஷூட் ரீல்ஸ் என வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கடற்கரையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here