ரொமான்ஸ் கலந்த குடும்ப தொடராக ஒளிபரப்பாகும் தொடர் அன்பே வா. இத்தொடரில் நடிக்கும் பெரும்பாலான நட்சத்திரங்கள் புது முகங்கள் தான். அதனாலேயே குறுக்கிய காலத்திலேயே இவர்களை ரசிகர்களுக்கு அதிகம் பிடித்து போனது.
இத்தொடரில் நாயகன் வருணுக்கு மோசமான விபத்து ஒன்று தற்போது ஏற்பட்டுள்ளது. வருண் எப்பொழுது மீண்டும் தேறி வருவார் என ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். இதன் நாயகி டெல்னா ஒரு சோசியல் மீடியா விரும்பி.
அந்த வகையில் டெல்னா தன் இன்ஸ்டா பக்கத்தில் கொஞ்சி பேசிட வேணாம் என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்து பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்