விரலில் வித்தைக்காட்டிய அன்பே வா சீரியல் டெல்னா.. வைரலாகும் லேட்டஸ்ட் இன்ஸ்டா ரீல்ஸ்!!

0

தமிழில் 49-O என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் டெல்னா டேவிஸ். பின்னர் நனையாத மழையே, ஆக்கம் ஆகிய படங்களில் நடித்தார். இருப்பினும் இவரின் படங்கள் மூலம் இவர் பெரிதாக பேமஸ் ஆகவில்லை.

டெல்னாவுக்கு இவ்வளவு புகழை பெற்று தந்தது அன்பே வா சீரியல் தான். அதில் ஹீரோயின் பூமிகாவாக இவர் நடித்து வருகிறார். தற்போது நாயகன் வருணுக்கு விபத்து ஏற்பட்டுள்ளதால் சீரியலில் கடினமான ஒரு பரிகாரத்தை செய்து நடித்துள்ளார் டெல்னா.

இவரின் நடிப்பு பலரின் பாராட்டை தற்போது பெற்றுள்ளது. இந்நிலையில் அதே காஸ்டியும்மில் ஒரு ரீல்ஸ் ஒன்றை செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here