காதலில் விழுந்த அன்பே வா சீரியல் வருண்.. பூமிகா? – சீரியலை மிஞ்சி பீச்சில் நிஜத்தில் ரொமான்ஸ்!!

0

விடியும் வரை பேசு, குரங்கு பொம்மை ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் டெல்னா டேவிஸ். இவரை அந்த படங்கள் கைவிட்டாலும் இவர் இந்தளவுக்குப் புகழை பெற காரணம் சன் டிவியின் அன்பே வா சீரியல் தான்.

அதில் பூமிகா கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.  இந்த சீரியலில் நடிக்கும் விராத் மற்றும் டெல்னாவின் ரொமான்ஸை பார்ப்பதற்கே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

இந்நிலையில் கடற்கரையில் டெல்னாவை தூக்கி ஸ்நேகிதனே பாடலுக்கு வருண் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஆப் ஸ்கிரினில் இவர்கள் செய்துள்ள ரொமான்ஸ் உண்மையாகவே இவர்கள் காதலிக்கிறார்களா என்ற சந்தேகத்தை ரசிகர்களுக்கு எழுப்பியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here