சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பப்படும் சீரியல் தொடர் அன்பே வா. இதில் நாயகன் நாயகியாக, நடிகர் விராத்தும் நடிகை டெல்னா டேவிஸும் நடிக்கின்றனர்.
டெல்னா கேரளாவை பூர்விகமாக கொண்டவர். வெள்ளித்திரையில் குரங்கு பொம்மை போன்ற படத்தில் நடித்த பின் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியலில் நடிக்க தொடங்கிவிட்டார். மேலும் இவர் ஒரு இன்ஸ்டா விரும்பி.
எனவே தொடர்ந்து தன்னுடைய ரீல்ஸ் போட்டோஷூட் என பகிர்ந்து வருபவர். அந்த வகையில் தற்போது லவ் ப்ரொபோசல் ரீல்ஸ் ஒன்றை கியூட்டாக செய்து வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்