ஹிந்தி பாடலுக்கு சூப்பர் குத்தாட்டம் போட்ட ‘அன்பே வா’ பூமிகா வருண் – அப்பப்பா.., என்ன ஒரு அருமையான ஜோடி!!

0

அன்பே வா சீரியலில் பிரபலமாக நடித்து வரும் பூமிகா வருண் இணைந்து ஆடிய டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அன்பே வா

அன்பே வா சீரியல் ஆரம்பித்த சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுவும் வருண், பூமிகாவிற்கு ஜோடி பொருத்தம் சரியாக அமைத்து விட சீரியல் டாப் ஹிட். வருண் பூமிகாவின் குடும்பத்திற்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்.

ஆரம்பத்தில் இருவருக்குள்ளும் முட்டிக்கொண்டாலும் நாளடைவில் இவர்களுக்கு காதல் மலர்ந்து அது கஷ்டப்பட்டு பல தடங்கல்களை தாண்டி திருமணத்தில் முடிந்தது. அனாலும் பிறந்த வீட்டிலும் அப்பாவால் கஷ்டப்பட்ட பூமிகா தற்போது மாமியார் கொடுமையில் வாடி வருகிறார்.’

ஆனாலும் எந்த பிரச்சனையும் பூமிகாவை நெருங்க விடாமல் தடுத்து வருகிறார் வருண். விஜய் டிவியில் கதிர் முல்லை ஜோடிக்கு அடுத்து பூமிகா வருண் ஜோடி தான் டாப். தற்போது இருவரும் இணைந்து ஹிந்தி பாடலுக்கு ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. பூமிகா நளினமாக நடனமாட வருணும் அதற்கு ஈடுகொடுத்து ஆட பலரும் ரசிக்கும் படியாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here