கண்ணீரும் கம்பலையுமாக வீடியோ வெளியிட்ட அன்பே வா நாயகி பூமிகா – ஆறுதல் கூறிய ரசிகர்கள்!!

0

ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே TRPயில் முன்னணி இடத்தை பெற்ற சீரியல் அன்பே வா. இந்த சீரியல் தற்போது 300வது எபிசோடை நெருங்கியுள்ளது. இருப்பினும் இதற்கான ரசிகர்கள் ஏராளம்.

இதில் நாயகனாக பேரழகி சீரியலில் நடித்த விராட் நடிக்கிறார். நாயகியாக குரங்கு பொம்மை பட நாயகி டெல்னா டேவிஸ் நடிக்கிறார். கேரளாவை பூர்விகமாக கொண்ட டெல்னா தற்போது தன் தாய்மொழியான மலையாளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மலையாள வசனம் ஒன்றுக்கு அழுதுகொண்டே இவர் செய்துள்ள ரீல்ஸ்க்கு இவர் ரசிகர்கள் அழுக வேண்டாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோவை இங்கே பார்க்கலாம்.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here