முழு தொடையையும் காட்டி ரீல்ஸ் செய்த அன்பே வா நாயகி பூமிகா… அதுவும் யாரோட சேர்ந்துன்னு பாருங்க!!

0

சன் டிவியில் TRP ரேட்டிங்கில் முன்னிலை பெற்று ஒளிபரப்பாகும் தொடர் அன்பே வா. இதில் நாயகியாக நடிப்பவர் டெல்னா டேவிஸ். இவர் திரைக்கு புதிதல்ல. ஏற்கனவே குரங்கு பொம்மை, விடியும் வரை பேசு என ஆகிய படங்களில் இவர் நடித்தவர் தான்.

வெள்ளித்திரையில் இவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால் சின்னத்திரையில் நுழைந்து தற்போது மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் சீரியலில் ஹோம்லியாக நடித்தாலும் உண்மையில் இவர் படு மாடர்ன்.

இந்நிலையில் இவர் தன் சீரியலில் வில்லியாக நடிப்பவருடன் சேர்ந்து அரை டிரௌசரில் சேர்ந்து ஒரு ரீல்ஸ் செய்துள்ளார். இது ரசிகர்களின் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here